தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 18 januari 2013

Signs of communal tensions in Mannar: French Ambassador!!


மன்னாரில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது!- பிரான்ஸ் தூதுவர் ரொபின்சன்
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் மன்னாரில் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது என பிரான்ஸ் தூதர் கிரிஷ்டின் ரொபின்சன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் போரினால் இடம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம் மக்கள் மீளக்குடியேற்றப்பட்ட இடங்களுக்கும் யாழ்ப்பாணத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்கும் விஜயம் செய்த பின்னர் பிரான்ஸ் தூதுவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஜயம் வடக்கில் இலங்iகை அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்திகள் மற்றும் மக்கள் குறிப்பாக மீனவர்களின் தேவைகளை அறிந்துக்கொள்ளல் என்ற அடிப்படையில் அமைந்திருந்தது.
இந்திய மீனவர்கள் மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்களினால் யாழ்ப்பாண மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே அதனை தடுக்கும் வழிகள் தேடப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் மன்னாரில் இனங்களுக்கு இடையில் பதற்ற சூழ்நிலை இருப்பதை தம்மால் உணரமுடிந்தது என்று ரொபின்சன் குறிப்பிட்டுள்ளார் 

http://news.lankasri.com/show-RUmryBScNWko7.html
Signs of communal tensions in Mannar: French Ambassador
[ Friday, 18 January 2013, 02:52.49 AM GMT +05:30 ]
The French Ambassador to Sri Lanka and the Maldives Christine Robichon, who visited Jaffna and Mannar recently, has said that there are signs of communal tensions particularly in Mannar.
A statement by the French Embassy today said development activities conducted by the government and to have a better understanding of the needs and the aspirations of the people, with a specific focus on the fishermen.
Representatives of the government and of fishing societies and cooperatives, enabled her to assess the damages of the trespassing of Indian trawlers on the livelihoods of local fishermen, and the consequences of the use of banned methods of fishing on the environment and natural resources.
In her meetings with resettled people, she paid particular attention to the relations between Tamil and Muslim communities.
“It is encouraging to see that Tamil and Muslim work together to provide support to all the war affected people in some organizations but it is worrying to perceive signs of communal tensions particularly in Mannar,” the statement quoted the Ambassador as saying.

http://eng.lankasri.com/view.php?224OY5nc203UmBZd4e2AIOldaca0eWAAeddeAAMCe0acadlO42e4dZBmA2302cn5YO42

Geen opmerkingen:

Een reactie posten