தொலைக்காட்சி
தொலைக்காட்சி
maandag 31 maart 2014
முதலமைச்சர் நியமனத்தில் இழுபறி!
மேல் மாகாண சபைத் தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில் ஆளும் கட்சிக்குள் அடுத்தக்கட்ட மோதல் ஆரம்பமாகியுள்ளது.
zaterdag 29 maart 2014
இந்தியா தனது நடுநிலைமைக்கு விரைவில் பதிலளிக்குமாம்!- யாழ். தூதரக கொன்சியுலர் மகாலிங்கம்
வடக்கில் ஊடுருவியுள்ள புலம்பெயர்ந்த விடுதலைப்புலிகள்: புலனாய்வுப் பிரிவினர்
ஜெனிவா தீர்மானத்தை இலங்கை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!- பிரித்தானியா
கிழக்கில் பலரின் காணிகளை கொள்ளையடிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள்
தமிழர்கள் காணிகளில் புதிதாக முளைவிடும் இராணுவப் படை முகாம்கள்: கலையரசன்
தீர்மானத்தை 24 நாடுகள் எதிர்த்தன என்று அரசாங்கம் கூறுவது, செந்தில் -கவுண்டமணியின் வாழைப்பழக் கணக்கு போன்றது!- அரியம் எம்.பி.
தேவையற்ற போராட்டங்களுக்கு வலிந்திழுக்கும் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர்: இ.தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டனம்
இந்திய மீனவர்களின் விடுதலை நல்லிணக்கத்திற்கான சமிக்ஞை: மீன்பிடி அமைச்சு - விரைவில் பேச்சுவார்த்தை
ஆஸி.இலிருந்து நாடுகடத்தப்பட்டவர் மீது புலனாய்வு பிரிவினர் தாக்குதல்!
பொலநறுவைக்குச் சென்ற கிழக்கு ஊடகவியலாளர்களை திருப்பி அனுப்பிய பொதுபலசேனா
இல்லாத புலிக்கு முகவரி கொடுத்து தமிழர் பிரதேசத்தில் தேடுகிறது அரசாங்கம்: கோவிந்தன் கருணாகரம்!
விபூசிகாவை ஒப்படைக்கத் தயார்! பொறுப்பேற்கத் தயாரா?- யாழ். பொலிஸ் அத்தியட்சகர் கேள்வி
ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றம்! வடக்கு மக்கள் மகிழ்ச்சி! இந்தியாவின் துரோகம் குறித்து மக்கள் சீற்றம்!
இந்தியாவின் முடிவு ஏமாற்றமளிக்கிறது: அமெரிக்கா கவலை
முல்லைத்தீவு காடுகளில் மீண்டும் தேடுதலை ஆரம்பித்துள்ள இராணுவம்(படம்)
முல்லைத்தீவு கடல் பகுதி ஒன்றில், உரிமை கோரப்படாமல் காணப்பட்ட படகு ஒன்றை, இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இப் படகு கரையொதுங்கிய சில மணி நேரத்தில் அவ்விடத்தில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளார்கள். இதேவேளை முல்லைத்தீவில் உள்ள சில அடர்ந்த காட்டுப் பகுதிகளில் இலங்கை இராணுவம் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
குறித்த படகு இந்திய மீனவர்களுடையதாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளபோதும், அதில் யாராவது வந்து கரையிறங்கியிருக்கலாம் என்ற சந்தேகமே இலங்கை இராணுவத்திற்கு உள்ளதாக மேலும் கூறப்படுகிறது.
சந்தேகத்திற்கு இடமான முறையில் இங்கே யாராவது நடமாடினார்களா என்று இலங்கை இராணுவம் அவ்வூர் மக்களை நேற்று(வியாழன்) மாலை விசாரித்துள்ளார்கள் என்றும் மேலும் அதிர்வு இணையம் அறிகிறது.
ஜெனீவாவில் மாநாடு நடைபெறும்போது தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறதா ? இல்லை மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே அதுபோல, பார்பது எல்லாம் புலிகள் போலத் தோன்றுகிறதா என்று தெரியவில்லை. ஆனால் எதனைப் பார்த்தாலும் இலங்கை இராணுவத்திற்கு புலிகளைப் பார்பதுபோல இருக்கிறது என்பது மட்டும் நன்றாகப் புலப்படுகிறது.
குறித்த படகு இந்திய மீனவர்களுடையதாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளபோதும், அதில் யாராவது வந்து கரையிறங்கியிருக்கலாம் என்ற சந்தேகமே இலங்கை இராணுவத்திற்கு உள்ளதாக மேலும் கூறப்படுகிறது.
சந்தேகத்திற்கு இடமான முறையில் இங்கே யாராவது நடமாடினார்களா என்று இலங்கை இராணுவம் அவ்வூர் மக்களை நேற்று(வியாழன்) மாலை விசாரித்துள்ளார்கள் என்றும் மேலும் அதிர்வு இணையம் அறிகிறது.
ஜெனீவாவில் மாநாடு நடைபெறும்போது தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறதா ? இல்லை மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே அதுபோல, பார்பது எல்லாம் புலிகள் போலத் தோன்றுகிறதா என்று தெரியவில்லை. ஆனால் எதனைப் பார்த்தாலும் இலங்கை இராணுவத்திற்கு புலிகளைப் பார்பதுபோல இருக்கிறது என்பது மட்டும் நன்றாகப் புலப்படுகிறது.
http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6601
vrijdag 28 maart 2014
திலீப்புக்கு காங்கிரஸ் தோற்றதும் ஆப்பு அடிக்கணும்,காங்கிரஸ் இவங்க செய்யாத துரோகத்தை செய்திட்டாங்களாம்,கோபத்தில் பாஜக!
விசாரணை முன்னெடுப்புக்களை இந்தியா ஆதரிக்காது: ஜெனிவாவுக்கான இந்தியப் பிரதிநிதி திலிப்
இனி வரும் களம் தமக்கில்லை என்ற நிலையிலும் தான் அழிந்தாலும் தமிழரை அழிக்க என்னும் காங்கிரஸ்!
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும்: ப.சிதம்பரம்
கொலைக்கெல்லாம் விசாரணையா?ஆச்சரியப்படும் ரஷ்ய தூதர்!!
இலங்கை தொடர்பில் எந்த விசாரணைகளும் அவசியமில்லை!- ரஷ்ய தூதுவர்
தனிநாட்டின் தேவையை மீண்டும் உணர்த்திய இந்தியா,உணர்ந்தும் பிரிவை மறுக்கும் தமிழரல்லாத தமிழ்நாட்டுக்கட்சித்தலைமைகள்!
இந்திய மத்திய அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு தி.மு.க கடும் கண்டனம்
சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்!- சர்வதேச மன்னிப்பு சபை
உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வெளிநாட்டவரின் ஒத்துழைப்பு அவசியமில்லை!– சிறிபால டி சில்வா
மனித உரிமைகள் ஆணையர், நிபுணர்களின் துணையுடன் 'விரிவான' விசாரணை நடத்தலாம்!
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி: பெருமிதமாக உள்ளது என்கிறார் கமரூன்!
donderdag 27 maart 2014
woensdag 26 maart 2014
இலங்கையின் போர்க்குற்றங்கள் மீது விசாரணை நடத்தப்படும்: காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் உறுதி
ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
கிளிநொச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்!
பிரித்தானிய பிரஜை கொலை வழக்கு: காதலி நீதிமன்றில் சாட்சியம்
இலங்கைக்கு எதிரான ஐ.நா யோசனைக்கு அமைச்சர்களே காரணம்: மகாநாயக்கர்கள் குற்றச்சாட்டு
இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி வழங்க இந்தியா அனுமதி: இடம் குறித்த தகவலை வெளியிட மறுப்பு
இலங்கைக்கு எதிரான ஐ.நா யோசனைக்கு அமைச்சர்களே காரணம்: மகாநாயக்கர்கள் குற்றச்சாட்டு
இலங்கை குறித்த தீர்மான வாக்கெடுப்பு இன்று மாலை அல்லது நாளை நடக்கும்
ஜெனிவா விசாரணைகள் இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தும்: பிரிட்டன்
dinsdag 25 maart 2014
இலங்கை மீது கொண்டுவரப்படவுள்ள பிரேரணை பாரதூரமானதாக அமையும்!- பிரதீப மகானாமஹேவா
இராணுவ ஆதிக்கத்தை நிலைநாட்ட வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது! மாவை, அருட்தந்தை கீதபொன்கலன்
maandag 24 maart 2014
Abonneren op:
Posts (Atom)