தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 februari 2013

100 பிஸ்டல் துப்பாக்கிகளை இலங்கை அரசுக்கு வழங்கிய பிரித்தானியா !






பிரித்தானிய அரசு ஏற்றுமதிசெய்யும் ஆயுத தளவாடங்களைக் கண்காணிக்கும், தனிப்பட்ட அமைப்பு ஒன்று உள்ளது. இது தற்போது வெளியிட்டுள்ள தகவல்களுக்கு அமைவாகவே இத் தரவுகள் அதிர்வு இணையத்தால் பெறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளை தாம் அழித்துவிட்டதாக மார்தட்டும் இலங்கை அரசு, கடந்த ஆண்டில்(2012) இராணுவம் பாவிக்கும் (பாடி ஆர்மர்) கவச உடைகளை ஏன் வாங்கவேண்டும் ? மறைந்திருந்து தாக்கும்வேளை, இல்லை என்றால் அதிக உயிரிழப்பு இல்லாமல், தாக்குதலை நடத்த குண்டு துளைக்காத கவச உடைகளை இராணுவம் பயன்படுத்துவது வழக்கம். இவ்வாறான உடைகளை இலங்கை அரசு தற்போது கொள்வனவு செய்ய என்ன காரணம் என்று தெரியாத நிலை காணப்படுகிறது. பிரித்தானியாவில் இருந்து அகதிகள் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டு பல தமிழர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டு வருகின்றானர்கள் அல்லவா ? அவர்கள் அங்கே சென்றால் சிலவேளை சித்திரவதைகளுக்கு உள்ளாகலாம் என்று பிரித்தானிய நீதிபதிகள் கருதி, அவர்களை நாடுகடத்தக்கூடாது என்று தடை உத்தரவைப் பிறப்பிக்கிறார்கள்.

பிரித்தானிய நீதிபதிகளுக்கே தெரிந்த இந்த விடையம், பிரித்தானிய அரசுக்கு ஏன் தெரியவில்லை ? பிரித்தானிய நீதிபதிகள் கொண்டுள்ள கருத்துக்கு பிரித்தானிய அரசு மதிப்புக்கொடுக்கவில்லையா என்ற கேள்விகளும் இங்கே எழுந்துள்ளது அல்லவா ? எனவே இனி வருங்காலங்களில், பிரித்தானிய அரசு இலங்கைக்கு எவ்விதமான ஆயுதங்களையும் கொடுக்க கூடாது என்று பிரித்தானிய தமிழர்கள் அழுத்தத்தை பிரயோகிக்கவேண்டிய கடைப்பாடு உள்ளது. அது தமிழர்களின் உரிமையும் கூட.

அதிர்வுக்காக:

வல்லிபுரத்தான்.




Britain is selling millions of pounds worth of small arms and ammunition to Sri Lanka despite the country’s dire human rights record. Figures taken from the Government’s own database show how the authorities in Colombo have gone on a buying spree of British small arms and weaponry worth at least £3m.

The figures on Britain’s most recent arms sales come from the Government’s own Export Controls Organisation, which releases quarterly figures. They reveal that in the three months between July and September last year, the UK approved export licences worth £3.741m, of which just over £3m were military items.

More than £2m of the sales came under the “ML1” label – a category used by the Government to denote small arms and weapons. Export licences were granted on four separate occasions – once in July and three times in August. In total the Government approved the sale of 600 assault rifles, 650 rifles, 100 pistols and 50 combat shotguns. The sales also included £330,000-worth of ammunition and £655,000 in body armour. It is not clear whether the sales are a one-off or represent a significant increase in British weaponry heading to Sri Lanka. 

From the beginning of 2008 to June 2012, the value of export licences to Sri Lanka amounted to just £12m.


Geen opmerkingen:

Een reactie posten