அதில் ஒரு சிறுவனும் இருந்தார். அவருக்கு பாலச்சந்திரனை விட வயது குறைவாக இருக்கும் என்ற தலைப்பில் நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம். இறுதியில் அச் சிறுவன் உட்பட பலரது உடலங்கள் நிலத்தில் காணப்படும் வீடியோவையும் நாம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம். அப் புகைப்படத்தில் முதலாவதாக இருப்பவர் கேணல் வசந்தன் என்று தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கேணல் வசந்தனது உறவினர்கள் தொடர்புகொண்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்கள். அதில் உள்ள் இன்னுமொருவர் தற்சமயம் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரும் சிறீலங்காப் படைகளினால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten