முறைக்கேடான வகையில் சொத்து சேகரித்ததாக அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் அவர் ஆஜரானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்தவாரம் ஆணைக்குழுவினாரல் முன்னாள் பிரதம நீதியரசருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
கோடிக்கணக்கான சொத்து குவிப்பு தொடர்பில் சில மாதங்களாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பாக இருதரப்புக்கும் விளக்கமளிக்கும் நோக்கிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
Geen opmerkingen:
Een reactie posten