பௌத்த தேரர் உட்பட இலங்கையர்கள் மீது தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினை சிங்கள ராவய அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://asrilanka.com/2013/03/19/16017
Geen opmerkingen:
Een reactie posten