காட்டி கொடுக்கும் துரோகிகளை விரட்டடா தம்மி பாடல் தான் இணையத்தை கலக்குகிறது !
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் செய்து வரும் துரோகத்தை , சித்தரிக்கும் பாடல் ஒன்று வெளியாகி சக்கை போடு போடுகிறது. இன்றைய தேதிக்கு குப்புசாமி பாடிய இந்த பாடல் தான் யாழ்ப்பாணத்தை கலக்குகிறது என்கிறார்கள். 5 நிமிட பாட்டில் சுமா நச்சுன்னு 4 வரி சொல்லி இருக்கார் நம்ம காசி ஆனந்தன் ஐயா அவர்கள். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஐயா எழுத்தில் உருவான பாடல் இது.
Geen opmerkingen:
Een reactie posten