தென்னிலங்கை அரசியல் களம் மிக உச்சமாக சூடு பிடித்துள்ள நிலையில், 13 பிளஸ் மற்றும் ஏனைய விடயங்களைப் பற்றி பேசிய கட்சிகள் தமிழர்களுக்கு ஒன்றுமே தரமாட்டோம் என்கிற தெளிவான செய்திகைளச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
அதுமட்டுமின்றி, எமது பிரதேசத்திலே ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கின்ற வாக்காளர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேற்சைக் குழுக்கள் உருவாகி கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் செந்தூரன் உரையாற்றி உள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten