மேலும், மனித உரிமைகள் விவகாரத்தில் கனடாவின் உறுதியான நிலைப்பாடு என்ன? அகதித்தஞ்சம் கோரிய ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் கனடிய பிரதமின் மனநிலை எப்படி இருக்கின்றது பற்றியும், கனடாவின் மனித உரிமை ஆர்வலரும், ஆளும் லிபரல் கட்சியின் உறுப்பினருமான கேரி ஆனந்தசங்கரி கலந்துகொண்டு பதிலளித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten