தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 maart 2017

இலங்கை விடயம் விரைவில் பாதுகாப்பு சபையில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர் ஐ.நாவில் எச்சரிக்கை



இலங்கை விவகாரத்தில் நியாயம் கிடைப்பதற்கு கால தாமதம் ஏற்படுவது ஏமாற்றமளிப்பதாக இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
இன்றைய தினம் லங்காசிறி 24க்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கருத்துரைத்த அவர்,


இதேவேளை, வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினருடன் மனித உரிமை ஆர்வலர்கள் அரசியல் தலைவர்கள் தமிழ் இன உணர்வாளரும் திரைப்பட இயக்குநருமான வ.கௌதமன் பசுமைத் தாயகம் அமைப்பினர் மூத்த ஊடகவியலாளர்கள் வடமாகாண சபை உறுப்பிர் என பலதரப்பட்டவர்களும் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்தியாவில் இருந்து ஜெனிவாவிற்கு இன்று வருகை தந்த நிலையில், லங்காசிறிக்கு விசேடமாக செவ்வி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வந்திருந்த இந்தி பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உடன் கலந்துரையாடிய சமூக ஆர்வலர்களும், ஈழ ஆதரவாளர்களும் திருப்தி வெளியிட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten