தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 maart 2017

இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டத்தில் திருத்தம் வருகிறது!

புதிய இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டத்தினை உருவாக்க அரசாங்கம்தீர்மானித்துள்ளது.
காலத்தின் தேவையினை உணர்ந்து பலமான குடிவரவு, குடியகல்வு சட்ட திட்டங்களைஉருவாக்கும் நோக்கில் புதிய இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டத்தினை வரைவதற்குசட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கப்படவுள்ளது.
இதற்காக உள்விவகார, வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள்அமைச்சர் கௌரவ எஸ்.பி. நாவின்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவைஅங்கீகாரம் வழங்கியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten