தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 december 2012

இலங்கையில் இரு இனங்களும் ஒன்று சேர முடியாது: பிரான்சிஸ் ஹரிசன் !!


தமிழர்களும் சிங்களவர்களும் மிக நீண்டகாலமாக பிரிந்தே வாழ்கின்றார்கள் பலதசாப்தங்களாக அவர்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கவில்லை இனியும் அப்படித்தான். இது ஒரு கடினமான விடயம் என கூறியுள்ளார் முன் நாள் பிபிசி ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன்.
இவர் அண்மையில் எழுதி வெளியிட்ட சாவுகள் இன்னமும் எண்ணப்படுகின்றன என்ற புத்தகம் தொடர்பாக த எகொனொமிக்ஸ் என்கின்ற ஊடகம் செவ்வி கண்டிருந்தது. இந்த செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் தான் எழுதியுள்ள நூலின் சாட்சிகளின் நம்பிக்கத்தன்மை தொடர்பிலும் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten