அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிய பிரான்சில் நாளை போராட்டம்!!!
அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்,இதை சொல்லில் மட்ட்டுமல்லாமல் செயலிலும் காட்ட தமிழர் அனைவரும் மட்டுமல்லாமல் மனித உரிமைகளை மதிப்பவர் அனைவரும் ஒன்று பட்டு செயலாற்றுவோம்,மக்களே நமது தலைமை!!மக்களின் சுதந்திரத்துக்கு போராடுவோம் வாரீர்!!!
Geen opmerkingen:
Een reactie posten