கடந்த வியாழக்கிழமை தனது தாய் மற்றும் சகோதரியுடன் முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த வேளை, வாகனமொன்றில் வந்த இனந்தெரியாதநபர்கள் குறித்த இளைஞனைக் கடத்திச் சென்றதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகள் மேற்கொண்டிருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் குறித்த இளைஞனை குற்றப்புலனாய்வு பிரிவினரே கைது செய்தனர் என சுன்னாகம் பொலிஸார் தமக்கு தெரிவித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி-
Geen opmerkingen:
Een reactie posten