தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 maart 2012

தலை வெட்ட பட்ட தமிழர்களின் அதிர்ச்சி படங்கள்


இதய பலவீன மாணவர்கள் பார்க்க முற்றாக தடை !
பாதுகாப்பு வலயம் என அரசினால் கூறபட்ட பகுதியில் தங்கியிருந்த
மக்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட பல் குழல் எறிகணை தாக்குதலில்
படுகொலை செய்ய பட்ட மக்களின் அதிர்ச்சி படங்கள் வெளியாகியுள்ளன .
இவற்றில் தலைகள் தூண்டிக்க பட்ட நிலையிலும் கழுத்து வெட்ட பட்ட நிலையிலும்
உள்ள படங்கள் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளன .
இருதடவை படங்களில் அழுத்துவதன் ஊடாக படங்களை பெரிதாக்கி பார்க்கலாம் !
!

Geen opmerkingen:

Een reactie posten