பழையனவும், புதியனவுமாக இணையங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன பிரபாகரன் குடும்பம் வீடியோ!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் மற்றும் குடும்பத்தினர் இலங்கை அரச படையினரால் படுகொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்கிற பரப்பரப்புச் செய்தியைத் தொடர்ந்து இவர்கள் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் பழையனவும், புதியனவுமாக இணையங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.குறிப்பாக பிரபாகரன் பாலச்சந்திரன் படையினரால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என்று குற்றம் சாட்டி பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்டு இருக்கின்ற வீடியோ சம்பந்தப்பட்ட செய்திகளோடு தொடர்பு உடையனவாக இவ்வீடியோக்கள் உள்ளன.
Geen opmerkingen:
Een reactie posten