தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 3 maart 2012

நிருபமாராவ் கொடுமைகாரி என ஏழரை கோடி தண்டம் - அமெரிக்க நீதி மன்றம் தீர்ப்பு!!


நிருபமாராவ் கொடுமைகாரி என ஏழரை கோடி தண்டம் - அமெரிக்க நீதி மன்றம் தீர்ப்பு :

தமிழின அழிப்பு போரில் இந்திய வெளியுறவு செயலாளராக இருந்த மலையாளி நிருபமா ராவ் முக்கிய பங்கு வகித்தார்.தமிழர்களை கொன்றொழிக்கும் வேலையை சிறப்பாக செய்து முடித்ததற்காக கொலைகாரி இத்தாலி சோனியா இவருக்கு அமெரிக்க வெளியறவு துறை செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது .

அமெரிக்காவில் தன வீட்டில் வேலை செய்து வந்த பணிப் பெண்ணை கொடூரமான முறயில் கொடுமை படுத்தியதாக கூறி அமெரிக்க வழக்காடு மன்றம் இவருக்கு ஏழரை கோடி ரூபாய் தண்டம் விதித்திருக்கிறது .

ஒழுக்கமற்ற, பண்பாடற்ற இவரை போன்ற ஒழுக்க கேடானவர் களையும், ஈழத்தில் இறுதி கட்ட போரில் நடந்த நிகழ்வுகளுக்கு குற்ற வாளியாக இணைக்க வேண்டும் .

இந்தியாவின் காந்திய தேச போலி முக மூடியை உலக நாடுகள் முன்னிலையில் வெகு விரைவில் கிழிதெரியப்ப்டும்.அதற்கு முனைப்போடு ஆங்கில வளமை உள்ளவர்கள் இணையத்தின் மூலமாக இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை பரப்ப வேண்டும் .

Geen opmerkingen:

Een reactie posten