அரசினால் மேற்கொள்ள பட்ட தமிழின படுகொலையின் புதிய
போர்கள படுகொலை அதிர்ச்சி படங்கள் வெளியாகியுள்ளன .
பெண்கள் நிர்வணமாக்க பட்டு வதை செய்ய பட்டு அவர்களின் அந்தரங்க உறுப்புகள் சிதைக்க பட்டு
கிழிக்க பட்ட நிலையில் மனித குலத்துக்கு எதிரான மனித பேரழிவை நடத்திய சிங்களத்தின்
புதிய படுகொலை அதிர்ச்சி படங்கள வெளியாகியுள்ளன .
இவர்களில் தளபதி தீபன் மீது வீச பட்ட ஏறி குண்டு நச்சு தாக்குதலில் அவர் உடல் எரிந்து கருகிய நிலையில்
இருக்கும் அவரது உடலத்தின் படமும் வெளியிட பட்டுள்ளது ¬!!
தலைவர் பிராபாகரனுடன் இறுதியாக பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்த முது நிலை தளபதிகள் நிர்வணமாக்க பட்டு கொலை செய்ய
பட்ட படங்களும் வெளிவர வுள்ளன .
இவை தலைவர் பிராபாகரன் தொடர்பான குழப்பகரமான தீர்வுகளுக்கு தமிழினம் இறுதி முடிவெடுக்கும் நிலையினை தோற்று விக்கும் என
எதிர்பார்க்க படுகின்றது !
Geen opmerkingen:
Een reactie posten