தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 12 november 2012

புலம்பெயர் அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழீழ எல்லாளன் படை !!!

Ellalan Force of Tamil Eelam warns migrated Tamil organisations

Ellalan Force of Tamil Eelam as sent special warning on email towards Tamil organisations operated by the migrated Tamil people.
The Email says,
This was urgent request by the Ellalan Force of Tamil Eelam for LTTE leaders and Tamil activists residing in the foreign countries.
Since end of the weapon territory we were unable to contact our leaders residing in the foreign nations. In the recent past Tamil group in the western nations as divided in to two separate groups and make different statements and organise separate events in their respective nations. This was a great insult for the freedom struggle of Tamil people.
We kindly request you to stop all these activities before the 31.12.2012 and also urge to be united and work as one nation.
If such situation continues we were forced to take strict administrative activities against these members, report says.
http://eng.lankasri.com/view.php?2bmM0e0dXO40ecBmA2a4LYc2d2A5L2c3ABT244Al1222MAU2
புலம் பெயர் அமைப்புக்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல் என்ற தலைப்பில் நேற்று மின்னஞ்சல் ஊடாக தமிழீழ எல்லாளன் படை என ஒரு அறிக்கை பரப்பப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
அன்பார்ந்த புலத்தில் உள்ள தமிழ் செயல்பாட்டாளர்களுக்கும் புலத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் தமிழீழ எல்லாளன் படை விடுக்கும் அவசரமானதும் அவசியமானதுமான கோரிக்கை.
தாயகத்தில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்பு தலைமைகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட பின்னர் புலத்தில் இரு பிரிவுகளாக பிரிந்து கருத்துக்கள் தரிவிப்பதும் நிகழ்வுகள் நடத்துவதும் கடந்தகால போராட்டத்திற்கும் தமிழினத்திற்க்கும் மிகப்பெரும் இழிவாக உள்ளது.
தங்களிடம் உள்ள சொத்துக்களை முடக்குவதற்காக பொய்யான செய்திகளை பரப்புவதும் மக்களைக் குழப்புவதும் துரோகப் பட்டம் வழங்குவதும் எல்லைதாண்டிச் செல்கிறது.
எனவே இவை அனைத்தையும் உடனடியாக நிறுத்திக்கொள்ளவும்.
குறிப்பாக 31.12.2012க்கு முன்னதாக தங்களின் கருத்து வேறுபாட்டுக்கு தீர்வு கண்டு ஒரு குடையின் கீழ் செயல்பட வேண்டுகிறோம்.
தொடர்ந்தும் புலத்திலுள்ள சட்டப் போர்வையின் துணிச்சலில் தங்கள் நடவடிக்கைகள் தொடருமாயின் நிர்வாகரீதியாக கடுமையான நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துக்கொள்கிறோம் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


http://news.lankasri.com/show-RUmqzBSWOdhs3.html

Geen opmerkingen:

Een reactie posten