இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்பாக அல்ஜெசீரா தொலைக்காட்சி ஆதாரங்களுடன் கூடிய வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது.
கூட்டரசு அரசு ஆட்சிப் பீடமேறி 3 வருடங்கள் கடந்தும் இன்னமும் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்கின்றன என்ற ஆதாரங்களுடன் அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten