சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ளது.இந்த நிலையில் இன்னமும் அங்கு தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்வதாக தனியார் தொலைக்காட்சி புதிய ஆதாரங்களை முன்வைத்துள்ளது.
தற்போதைய ஆட்சிக்காலத்தில் சித்திரவதை செய்யப்பட்ட தமிழர்களின் புதிய காணொலி சாட்சியங்களுடன் தனியார் தொலைக்காட்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரும் தமிழர்கள் சித்திரவதைகளை எதிர்கொள்வதாக இந்த காணொலிப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/04/163620?ref=ls_d_jvp
இலங்கையில் நல்லாட்சியிலும் தமிழருக்கு எதிராக சித்திரவதை: அல்ஜெசீரா

கூட்டரசு அரசு ஆட்சிப் பீடமேறி 3 வருடங்கள் கடந்தும் இன்னமும் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்கின்றன என்ற ஆதாரங்களுடன் அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/04/163628

Geen opmerkingen:
Een reactie posten