ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உத்தியோகப்பூர்வமாக வெளியேறுவதற்காக பிரித்தானிய பிரதமர் ஒப்பமிட்டுள்ளார். இதனுடைய நேர் எதிர் தாக்கம் எதிர்காலத்தில் எப்படி இருக்கப்போகின்றது பற்றியும், மேலும் பல விடயங்கள் பற்றியும் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் பிரித்தானியாவிலுள்ள மூத்த சட்டத்தரணி கணநாதன் இணைந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten