இதன் காரணமாக 2015 தொடக்கம் 2016 வரையான காலப்பகுதியில் 118 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருதய நோய், வைரஸ் தொற்று, சிறுநீரக பாதிப்பு, நிமோனியா உள்ளிட்ட நோய்களுக்கு இவர்கள் முகம்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அதிகாரிகளின் புறக்கணிப்பே இந்த நிலைக்கு காரணம் எனவும், எனவே, இந்த துறையில் மறுசீரமைப்பு அவசியம் எனவும் மலேசியா தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை வழங்கியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten