Borussia Dortmund அணி வீரர்கள் பயணித்த பேருந்திற்கு அருகேயே குண்டுகள் வெடித்துள்ளது. இதில் காயமடைந்த Marc Bartra என்ற வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மாலை Westfalenstadion மைதானத்தில் நடைபெறவிருந்த சாம்பியன்ஸ் லீக் கால் இறுதியில் Borussia Dortmund அணி, Monaco அணியுடன் மோதிவிருந்தது.
எனினும், வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதை கிளப் உறுதி செய்துள்ளது.
இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து Dortmund பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Dortmund police reporting an explosion in Höchsten - around 6 miles away from the Westfalenstadion where Dortmund play Monaco tonight. twitter.com/polizei_nrw_do…
http://news.lankasri.com/germany/03/123205?ref=lankasritop

Geen opmerkingen:
Een reactie posten