தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 13 november 2016

புலித்தமிழா... நீ யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டு போ எம்மிடம் மோதாதே! - அடுத்தது என்ன?

இது ஒரு தனிப்பட்ட நபரின் செயல் அல்ல,ஒரு மதம் சார்ந்த போதகர் இன்னொரு இனம் சார்ந்த (புத்த மதம் சிங்களவருக்கு உரியதோ,சிங்களவரால் உருவாக்கப்பட்டதோ அல்ல,அது இன்றைய இந்து நாடான நேபாளின் அன்றைய இளவரசரான சித்தாத்தரின் போதனையால் கவரப்பட்டவர்களால் அவரின் பேரில் அமைதி நோக்கு உருவாக்கப்பட்டது,சிங்களவரும் முன்னாளில் தமிழரே[அவர்கள் கதைப்படியும் தமிழச்சியான பாண்டிய குமாரி மற்றும் அவள் தோழிகள் தமிழச்சிகளின் பிள்ளைகளே,அறியாத மோட்டு பிக்கு தமிழனான தன முப்பாட்டனை தூசிக்கின்றான்) அரச அதிகாரியை காவற்துறை,செய்தி ஊடகங்கள் முன்னிலையில் மிக கேவலமான வார்த்தைகளால் திட்டினால் அப்பாவி பொது அந்த இனம் சார் மக்களின் நிலை என்ன?அவர்கள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?காவற்துறை இங்கு என்ன செய்கின்றது என்று பார்த்த பின்னும் காவற்துறை மக்கள் நண்பன் என்றால் நாமும் வன்முறைவாதிகள் ஆவதை தவிர வேறு வழி இல்லை!அன்று நாம் ஆயுதம் ஏந்தியதும் இவ்வாறே!