தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 september 2013

புத்த துறவியின் அதிசயமான ஆசீர்வாதம்!


கலாநிதி தொடங்கொட ரேவண தேரர் என்ற துறவி அதிசயமான வழிபாட்டு ஆசிர்வாத முறையொன்றை கண்டுப்பிடித்துள்ளதாக தெரியவருகிறது.
முத்தமிட்டு ஆசீர்வதிக்கும் முறைமையே அதுவாகும். குறித்த பௌத்த துறவி பெண்ணொருவரை முத்தமிட்டு ஆசீர்வதிக்கும் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளதுடன் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த பௌத்த துறவி புத்த பகவான் பிறந்த முழு இந்தியாவுக்கும் பௌத்த தலைவர் எனக் தன்னை கூறிக்கொள்வதுடன், இந்தியாவிலுள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
ஆனால் இந்த செயல் புத்த தர்மத்தை போதிக்கும் துறவிகளுக்கு உரிய செயற்பாடு அல்ல என பௌத்த சமயத்தினர் விமர்சனம் வெளியிட்டுள்ளனர்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryJTaMWjq6.html#sthash.nRqVRbfB.dpuf

பெண்ணை கட்டிப் பிடித்து கிஸ் அடித்த தேரர் (வீடியோ இணைப்பு)
06 September, 2013 by admin


இந்தியாவில் உள்ள புத்தர் ஞாநோதையம் பெற்ற இடம் என்று கூறப்படும் புத்தகாயாவில் உள்ள மகாபோதி நிலையத்தின் தலைமை பொறுப்பாளராக டுவாங்கொட ரிவத்த நியமிக்கப்பட்டுள்ளார். இன் நியமனமானது கோலாகலமாக நடைபெற்றது. இதேவேளை அங்கி அதிதிகளாக பலர் வந்திருந்தார்கள். அப்படி வந்த பெண் ஒருவர் புதிதாக நியமனம் பெற்ற தேரரை வாழ்த்த மேடைக்குச் சென்றவேளை, அங்கே நின்ற டுவாங்கொட ரிவத்த தேரர் அப் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். இச் செயலானது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புத்தகாயாவின் தலைமைப் பொறுப்பு என்பது ஒரு சாதாரணமான விடையம் அல்ல. அப்படி மிகவும் பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஒரு தேரர் இப்படி எவ்வாறு நடந்துகொள்லலாம் என்று, பெளத்த மதகுருக்கள் பலர் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. 


Geen opmerkingen:

Een reactie posten