ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நவனீதம்பிள்ளைக்காக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் இரவு போசன விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் சில மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளும் பங்கேற்றிருந்தனர்.
இலங்கைக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நவனீதம்பிள்ளை இவ்வாறு சில இரகசிய சந்திப்புக்களை நடத்தியுள்ளதாக சிங்கள ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryJTVMWmr6.html#sthash.hN5kOdnH.dpufஇதில் சில மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளும் பங்கேற்றிருந்தனர்.
இலங்கைக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நவனீதம்பிள்ளை இவ்வாறு சில இரகசிய சந்திப்புக்களை நடத்தியுள்ளதாக சிங்கள ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten