ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை ஏழு இரகசிய அறிக்கைகளை எடுத்துச் செல்வதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஏனைய தரப்பினரால் இந்த இரகசிய அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
2014ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் நவனீதம்பிள்ளையின் அறிக்கையில் இந்த அறிக்கைகள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளது.
இறுதிக் கட்ட போர் தொடர்பில் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி அரச சார்பற்ற நிறுவனமொன்றின் மூலம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryJTVMWmr5.html#sthash.ajqsUBNP.dpuf2014ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் நவனீதம்பிள்ளையின் அறிக்கையில் இந்த அறிக்கைகள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளது.
இறுதிக் கட்ட போர் தொடர்பில் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி அரச சார்பற்ற நிறுவனமொன்றின் மூலம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten