தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 februari 2018

லண்டனில் தமிழர்கள் இலங்கைத் தூதரக அதிகாரிகளுடன் முறுகல்


லண்டனில் தமிழர்களுக்கு எதிராக இராணுவ அதிகாரி ஒருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 70 வது சுதந்திர தின நிகழ்வுகள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது.
சுதந்திர தினத்திற்கு எதிராக லண்டனிலுள்ள இலங்கை தூதரத்திற்கு முன்னால் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு சென்ற இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரின் சைகை மூலமான செயற்பாடுகள் தமிழர்கள் தமிழர் தரப்பின் முறுகலை அதிகரித்துள்ளது.
தமிழ் மக்களை பார்த்து சைகை மூலம் எச்சரிச்கை விடுத்த காணொளி ஒன்று சிங்கள சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வருகிறன.




வெளிநாடுகளில் இவ்வாறு நடந்து கொள்ளும் இராணுவ அதிகாரி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் அரிகரித்து வருகின்றது.
அதே வேளை இலங்கைத் துாதரகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தமிழர்களின் எதிர்ப்பு நடவடிக்கையை மிக நிதானத்துடன் பெறுமையாக அவதானித்துக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத் தக்கது.



நன்றி
http://nethnews.lk/article/50866

http://www.tamilwin.com/uk/01/173234?ref=rightsidebar-lankasrinews

தீயாகப் பரவும் இலங்கை இராணுவ அதிகாரியின் செயல்



Geen opmerkingen:

Een reactie posten