பிரித்தானியா நாட்டின் குடியுரிமை பெற்ற பலர் வேறு நாடுகளை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள்.
அப்படி திருமணம் செய்த கணவனையோ அல்லது மனைவியையோ தங்கள் சொந்த நாடான பிரித்தானியாவுக்கு அழைத்து வர வேண்டுமானால் அவர்கள் $23,000 மேல் ஊதியம் பெற வேண்டும்.
இது சம்மந்தமான சட்டத்தை அரசு பிறப்பித்தது, இந்த சட்டத்தை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தம்பதிகள் பொதுநல உதவிகளை நாடாமல் பிரித்தானியாவில் முழுமையாக தங்கள் வாழ்வை வாழ்வதற்கான போதிய வளங்களை பெற்றிருக்க வேண்டும் என்பதே இந்த சட்டத்துக்கான நோக்கம் என கூறப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten