இந்த உலகம் நியாயமான பாதையில் பயணிப்பதில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ள சம்பவம்தான் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்.
மியன்மார் நாட்டின் அரசாங்கத்தால் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் இனவழிப்பானது, மனிதம்கொண்ட அனைத்து மக்களையும் துயரத்திற்கு உட்படுத்துகின்ற விடயமாகவே இருக்கின்றது.
மனித உரிமைகள் பற்றி வாய்கிழிய பேசுகின்ற எந்தவொரு மேற்குலக நாடும், ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் குரல் கொடுக்காமை வருத்தத்திற்குரியது.
அழிவின் ஆயுதங்கள் பலவற்றை தமதாக வைத்திருக்கக்கூடிய இஸ்லாமிய நாடுகள்கூட ரோஹிங்ய முஸ்லிம்களை காப்பாற்றுவதற்கு தயங்கும் காரணம் என்ன?
எதற்காக ரோஹிங்கியா முஸ்லிம்கள் அநாதரவாக இன்று விடப்பட்டிருக்கின்றார்கள்?, மனித உரிமை பேசுவோர் கண்களுக்கு ஏன் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மனிதர்களாகத் தெரியவில்லை? இஸ்லாமிய நாடுகள் கூட, ரோஹிங்கியா இஸ்லாமிய மக்களை காப்பாற்றத் தயங்குவதற்குக் காரணம் என்ன? இவற்றில் இருந்து ஈழத்தமிழர் கற்றுக்கொள்ளக்கூடிய பாடம் என்ன? என்பதைத் தொடர்ந்து நோக்கலாம்.
எதற்காக ரோஹிங்கியா முஸ்லிம்கள் அநாதரவாக இன்று விடப்பட்டிருக்கின்றார்கள்?
மனித உரிமை பேசுவோர் கண்களுக்கு ஏன் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மனிதர்களாகத் தெரியவில்லை?
அணுகுண்டுகளை உட்பட அழிவின் ஆயுதங்கள் பலவற்றை தமதாக வைத்திருக்கும் இஸ்லாமிய நாடுகள் கூட, ரோஹிங்கியா இஸ்லாமிய மக்களை காப்பாற்றத் தயங்குவதற்குக் காரணம் என்ன?
இவற்றில் இருந்து ஈழத்தமிழர் கற்றுக்கொள்ளக்கூடிய பாடம் என்ன?
nirajdavid@ibctamil.com - நிராஜ் டேவிட்
Geen opmerkingen:
Een reactie posten