யுத்த காலத்தில் மாத்திரமல்லாது இந்த சமாதான காலத்தில் கூட சிறிலங்கா படைகளுக்கு பிரித்தானியா பல மில்லியன் பவுன்ஸ் பெறுமதியான ஆயுதங்களை வழங்கி வருவதாக தமிழர் தகவல் நடுவம் என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழர்களுக்கு மனித உரிமைகள் பற்றிப் பேசிக்கொண்டு மறுமுனையில் தமிழர்களை அடக்கி வருகின்ற சிறிலங்கா இராணுவத்திற்கு ஆயுதங்களை வினியோகம் செய்து வருகின்ற பிரித்தானியாவை தமிழ் அமைப்புக்கள் ஏன் கண்டிப்பதில்லை என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது. இந்த விடயங்கள் பற்றி ஐ.பீ.சீ. தமிழின் புது வெளிச்சம் நிகழ்ச்சியில் அதிர்ச்சித் தகவல்களை வெளியிடுகின்றார்கள்
Geen opmerkingen:
Een reactie posten