!!...Germany இலங்கை அரசுக்கு பயங்கரவாத சட்டத்தை அகற்றக்கூறிக்கொண்டு நாளை Bayern மாநிலத்தில் அதைவிட கொடுமையான சட்டத்தை கொண்டுவருகிறது....!!!!!!
.
.
...............ஐரோப்பியரும் , அமெரிக்காரும் தமது நாட்டுக்குள் எல்லா விதமான அடாவடி சட்டத்தையும் வைத்துக்கொண்டு மற்றைய நாடுகளுக்கு வகுப்பெடுக்கிறது...
.
.............................நாளை Bayern மாநிலத்தில் கொண்டுவர இருக்கும் சட்டத்தின் படி ஒரு சாதாரண போலீஸ் நீதிபதியிடமோ , அரசதரப்பு சட்டத்தரணியிடமோ அனுமதி பெறாமல் எந்த இடத்தையும் சோதனையிடலாம் , யாரையும் கைது செய்யலாம்...
.
.....ஒரு பயங்கரவாத சட்டத்துக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதை நாளையில் இருந்து Bayern மாநில பொலிஸாருக்கு கொடுக்கிறது...
.
..............இதை ஒரு பரீட்ச்சார்த்தமாக செய்து பின்பு மற்றைய மாநிலங்களிலும் அமுல்படுத்த இருக்கிறது...
.
.....கடந்தமாதம் மனநிலை பாதிக்கப்பட்டஎன்று சொல்லப்படுபவர்களை யாரையும் அடைத்து வைத்திருக்கலாம் என்ற மனிதாபிமானம் அற்ற சட்டத்தை கொண்டுவந்தது...
."Stigmatisierung psychisch kranker Menschen"...."Stigmatization of mentally ill people"
.
.....30 ஆயிரம் மக்கள் எதிர்ப்பு ஊர்வலம் செய்தார்கள்...
Geen opmerkingen:
Een reactie posten