காமெடி நடிகர் மயில்சாமி ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கினார். அவர் தான் பேசி வெளியிட்ட வீடியோவில் அரசியல் வாதிகளையும், காவல் துறையையும் கேள்விகேட்டு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
கட்சி பூசல்களுக்கு நிமிடத்திற்கு ஒருமுறை பேட்டி கொடுக்கும் அமைச்சர்கள், ஏன் 4 நாட்களாக போராடும் இளைஞர்களுக்கு, மக்களுக்கு ஒரு ஆறுதல் கூட சொல்லவில்லை.
விபச்சாரம் என்னும் கொடுமையை செய்ய அனுமதிக்கும் அரசு பாரம்பரிய விளையாட்டை கொண்டாட ஏன் தடை செய்கிறது.
உரிமைகளை கேட்டு போராடும் மக்களை லத்தி கம்பால் அடிக்கும் காவல் துறையினரை பார்த்து நீங்கள் யாரிடமும் கை நீட்டி லஞ்சம் வாங்காத அதிகாரியா இருந்தால் அடியுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும் என கேட்டுள்ளார்.
நான் தமிழன் என்ற முறையில் கேட்கிறேன், அரசியல் வாதிகள் ஏன் பதவி பதவி என அலைகிறீர்கள். செத்தால் துணை கூட மிஞ்சாது என அவர் கூறியுள்ளார்.
பொறுமையாக போராடும் தமிழ் மக்களை வதைக்காதீர்கள் என அவர் கேட்டுள்ளார்.

http://www.cineulagam.com/celebs/06/135493?ref=builderfeed
Geen opmerkingen:
Een reactie posten