இந்தியா - அவிநாசியில் இலங்கை அகதி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
பவானியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 32 வயதுடைய சத்யன் என்பவரே காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பில் காணாமல் போனவரின் தந்தையான தர்மலிங்கம் அவிநாசி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த நபர் கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதி அவிநாசி ராயர் கோயில் அருகேயுள்ள திருமண மண்டபத்துக்கு சமையல் வேலைக்காக சென்றுள்ளார்.
திருமண மண்டபத்தில் வேலை செய்து கொண்டிருந்த இவர், பொருள் வாங்கி வருவதாக கடைக்குச் சென்ற நிலையில் மீண்டும் திரும்பி வரவில்லை என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அவிநாசி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/community/01/166925?ref=recommended3

Geen opmerkingen:
Een reactie posten