புத்தபெருமானின் உருவத்தை தனது கையில் பச்சை குத்தியிருந்த நிலையில், இலங்கைக்கு வருகைதந்த சமயம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து பிரித்தானியப் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டமை அனைவரும் அறிந்ததே.
அங்கு மிகவும் தரக்குறைவாக நடத்தப்பட்ட அப்பெண், தான் இனி ஒருபோதும் இலங்கைக்கு வரப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நயோமி மைக்கல் கொல்மன் என்ற குறித்த பிரித்தானியப் பெண், தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி தாக்கல் செய்த வழக்கில், அவருக்கு 6 இலட்சம் ரூபா நஷ்டஈடும், 2 இலட்சம் ரூபா வழக்குசெலவுத் தொகையும் வழங்கக் கூறி உயர் நீதி மன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.
இங்கிலாந்து பெண்ணான கொல்மன், ஹோக்ஸ்பர் லொட்ஜ் என்ற இடத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு உளநல மருத்துவ சேவைகள் நிறுவனத்தில் தாதியாக பணிபுரிந்து கடந்த 2014ம் ஆண்டு, ஏப்ரல் 21ம் திகதி, புத்தபெருமானின் உருவத்தை தனது கையில் பச்சை குத்தியிருந்த நிலையில், இலங்கைக்கு வருகைதந்த போது கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
கடந்த 2014ஆம் ஆண்டு சட்ட மா அதிபர், பொலிஸ் சார்ஜன்ட் உபசேன, குருணாகல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுரவீர, நீர்கொழும்பு சிறைச்சாலை பொறுப்பதிகாரி, பொலிஸ் மாஅதிபர், குடிவரவு-குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் சூளானந்த டி சில்வா ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு தனக்கு பத்து மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கும்படி தனது மனுவை சமர்ப்பித்திருந்தார்.
தான் நீதிமன்றத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அங்கு பொறுப்பாக இருந்த காவலர் ஒருவர் கீழ்த்தரமானதும் ஆபாசமானதுமான பாலியல் ரீதியான கருத்துக்களையும், பாலியல் சமிக்ஞைகளையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி தன்னைக் கேவலப்படுத்தியதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய வழக்கு, சட்டத்தின் எந்த ஏற்பாட்டின் கீழ் தான் கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டார் என்பது தொடர்பாகவோ அல்லது, காவலில் வைக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டமை குறித்தோ தனக்கு எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை என தெரிவித்த அவர், சிறைச்சாலைப் பெண்காவலர் ஒருவர் பத்தாயிரம் ரூபா தன்னிடம் கேட்டதாகவும் தன்னுடைய கையடக்கத் தொலைபேசியை எடுத்துச் செல்ல முயற்சித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தன் முழு உடம்பையும் பெண் சிறைச்சாலை அதிகாரியொருவர் பரிசோதனை செய்ததாகவும் சுமார் அறுபது பெண் சிறைக்கைதிகளுடன் தான் படுத்துறங்கியதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் வழங்கப்பட்ட, இழப்பீடு குறித்த தீர்ப்பையடுத்து ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய கொல்மன் ''இத்தீர்ப்பு தனக்கு அதிர்ச்சியளித்ததாகவும் பல முயற்சிகளுக்குப் பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும், பௌத்த மதத்தைப் பின்பற்றும் எனக்கு, இனியொருபோதும் இலங்கை வரும் எண்ணம் இல்லை'' எனவும் கூறியுள்ளார்.
குறித்த சம்பவத்திற்காக, இலங்கை அரசு குறித்த தாதியப் பெண்ணிடம் சம்பவம் இடம்பெற்ற சில தினங்களிலேயே மன்னிப்புக்கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.canadamirror.com/srilanka/04/150397
Sri Lanka to deport Buddha tattoo British woman
A British tourist is to be deported from Sri Lanka because of a Buddha tattoo on her arm.
Naomi Coleman was arrested as she arrived at the airport in the capital Colombo after authorities spotted the tattoo on her right arm.
A police spokesman said the 37-year-old from Coventry was arrested for "hurting others' religious feelings".
Ms Coleman is being held at an immigration detention camp after a magistrate ordered her deportation.
She is expected to be removed within days.
Sri Lanka is particularly sensitive about images of the Buddha.
Practised religion
Ms Coleman said there was initially no problem with officials but two taxi drivers and a plain clothes police officer told her she was breaking the law and brought her to a police station to make a statement.
Ms Coleman, a mental health nurse, told the BBC: "I got to the airport in Sri Lanka. It was fine. They stamped my passport. There was no problem.
"I had a short-sleeved top on which showed my tattoo which has got a Buddha on and another Hindu tattoo underneath. There was no problem there.
"It was just when I was taking my suitcases out, one of the taxi men at the stand stopped me and said, 'Oh, this is a big problem in Sri Lanka, you've got a Buddha tattoo.'"
She said she told police in a statement that she practised Buddhism and had attended meditation retreats and workshops in Thailand, India, Cambodia and Nepal.
Ms Coleman said she had to spend Monday night in prison in Negombo, near the airport, after appearing in court.
"I went on the stand, they called me. But they didn't let me speak or plead my case. They were just talking among themselves," she said.
"Then they said, 'You're being deported.' I said, 'I've got another trip booked to the Maldives, can I just go there, I'll leave Sri Lanka then.' They said, 'No, you'll have to be deported back to your home country and you'll need to go to prison for the night.'
Ms Coleman said she was persuaded to hire a lawyer for 5,000 rupees (£25/$38) but claimed he did not communicate with her and she did not believe her statement was conveyed to anyone.
She has been told to return to the UK but may have to wait several days because the authorities said they were carrying out extensive security checks on her "like I'm a criminal or something".
The British High Commission in Colombo said: "We are aware of the case and are providing appropriate consular assistance."
Sensitivity of issue
Authorities regularly take strict action against perceived insults to Buddhism, which is the religion of the island's majority ethnic Sinhalese.
Ms Coleman arrived at Bandaranaike International Airport on Monday, having flown from India. Her tattoo features a Buddha sitting on top of a lotus flower.
Last March, another British tourist was denied entry at Colombo's international airport because immigration officials said he had spoken "disrespectfully" when asked about a tattoo of the Buddha on his arm.
Antony Ratcliffe later spoke of his "shock" at the incident, insisting that he followed Buddhist teachings and thought a tattoo was an apt tribute.
Two years ago, three French tourists were given suspended prison sentences for kissing a Buddha statue.
The UK travel advice on Sri Lanka warns of the sensitivity of the issue and tells visitors not to pose for photos in front of statues of Buddha.
Over the past year monks belonging to certain hardline Buddhist groups have led violent attacks against Muslims and Christians, a trend which has given rise to considerable concern among religious minorities in Sri Lanka.
Geen opmerkingen:
Een reactie posten