தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 februari 2014

இதன் பிறகும் சேர்ந்து வாழ்வது சாத்தியமா ?

சேர்ந்து வாழ்வது சாத்தியமா ? உங்கள் கருத்து என்ன ?
*********************************************


மக்களே நீங்கள் தான் சிந்தித்து செயல் பட வேண்டும் .ஈழத்தின் பூர்விக மக்களான தமிழர்கள் இன்று சிறுபான்மையினர் ஆகினர் என்பது தமிழர்களின் வரலாற்று பின்னடைவு .

தமிழனின் இன்றைய நிலையால் துயர் கொண்ட பண்டைய தமிழரின் ஆற்றல் கண்டு வியந்த தமிழரின் தலை நிமிர்வுக்கான கனவுகளுடன் காத்திருக்கும் தமிழன் கருத்து:


தலைமை ஆசையற்ற தமிழர் தொண்டர்களை தமிழர் பெறும்வரை,வீரம் கொண்ட தமிழர் பிறக்கும் வரை,பதவி வெறியர்களும் இனத்துரோகிகளும் தமிழினத்தில் இல்லாது போகும்வரை தமிழனுக்கு தமிழனே தலைமை கொள்ளும்வரை தமிழனை பழிப்பவன் தலையை கொய்யாமல் தமிழன் உறங்கான் என்று உலகம் பேசும் காலம் வரும்வரை சேர்ந்தே வாழ்ந்தாகவேண்டும்!அறிவிலியாக ,நண்பனை பகையாளியாக்க ,பதவி மோகம் கொண்டு சகோதரர்களை எதிரியை விட மோசமாக குற்றம் சாட்டி கொள்வதை பார்த்தும் அமைதி காக்கும் தமிழன் இருக்கும்வரை,தொப்புள் கோடி உறவுகள் சாவதை கோழைத்தனமாக கைகட்டிப்பார்க்கும் கோடியில் தமிழன் இருக்கும்வரை அடிமை வாழ்வில் மாற்றமில்லை,தமிழ் நாட்டில் பிச்சைக்கு வந்த தெலுங்கன் தமிழனை பிரித்து காட்டுமிராண்டி என்று சொன்னபின்னும் அவனை பெரியார் என்று இன்று வரை சொல்லும் ஈனத் தமிழனால் என்ன சாதிக்க முடியும்!!சேர்ந்து வாழவேண்டும்,இல்லையேல் அடிபட்டு சாகவேண்டும்!!வாழ்வு!!!???

Geen opmerkingen:

Een reactie posten