தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 januari 2014

ஒல்லாந்து வாழ் தமிழர்களே!!!


நாளை 29.1.2014 புதன்கிழமை நீதிக்கான நடைப்பயணம். டென் ஹாக் நகரில் ஆரம்பமாகின்றது.
அனைத்துத் தமிழீழ மக்கள் அனைவரையும் அணிதிரளுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம்.
ஐ.நா சபை முன் அணிதிரண்டு நீதிகேட்போம் வீறுகொண்டுவாருங்கள்