(வீடியோ இணைப்பு) |
இலங்கையில் இருந்து லண்டன் வந்து அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்ட தமிழர்கள் நாடுகடத்தப்படுதல் நிறுத்தபட வேண்டும் என்று சனல் 4 தொலைக்காட்சி இன்று கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு இந்த வாரம் சுமார் 40 இலங்கை தமிழர் நாடுகடத்தபட உள்ளனர் எனவும் அவர்கள் அனைவரும் அகதி அந்தஸ்து நிராகரிக்கபட்டவர்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இவர்கள் நாடுகடத்தப்பட்டால் இலங்கையில் துன்புறுத்தபடலாம் என சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இதே நேரம் பிரித்தானிய குடிவரவு திணைக்களம் தமிழர்களின் இரகசியங்களை இலங்கை அரசிற்கு கசிய விட்டுள்ளதாகவும் அத்தொலைக்காட்சி செய்தியில் சுட்டிக்காட்டபட்டுள்ளது. As Channel 4 broadcasts a harrowing documentary about atrocities at the end of Sri Lanka's civil war, we learn of at least 40 Sri Lankans who are being deported back into danger from the UK. |
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
zaterdag 18 juni 2011
அகதி அந்தஸ்த்து நிராகரிக்கபட்ட தமிழர் நாடுகடத்தபடுதல் நிறுத்தபட வேண்டும் - சனல் 04
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten