[ வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011, 10:58.59 AM GMT ]
இறுதி நேர யுத்தத்தின்போது யுத்தப் பிரதேசத்தில் இருந்த ஒரு லட்சம் பொதுமக்களுக்குக் கணக்கு காட்டப்படவில்லை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அல்ஜசீரா, சனல் 4 தொலைக்காட்சிச் சேவை மேலும் சில ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகக் கூறி செய்தி வெளியிட்டுள்ளது.இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை அதிகாரபூர்வமாக ஐநா செயலாளர் நாயகத்தினால் வெளியிடப்படவுள்ள இந்த வேளையில், வெளியுலகத் தொடர்பின்றி மறைக்கப்பட்டுள்ள இலங்கையின் வடபகுதியில் பொதுமக்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை, அடக்கி வைக்கப்பட்டுள்ள முகாம்கள், அந்த மக்கள் மீதான பல்வேறு துஸ்பிரயோகங்கள் என்பவற்றை வெளிப்படுத்துகின்ற ஆதாரங்கள் சி4 வுக்குக் கிடைத்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten