இரண்டாம் இணைப்பு
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
donderdag 28 april 2011
woensdag 27 april 2011
கட்டளைத் தளபதிகளில் ஒருவரான கேணல் பாணு கொல்லப்பட்டுள்ளார்
[ புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011, 02:50.47 PM GMT ]
Former UN Deputy Secretary-General tells Channel 4 News Ban is powerless to defy Russia and China
[ Wednesday, 27 April 2011, 07:43.49 AM GMT +05:30 ]Ban Ki-Moon has come under attack for failing to push for a war crimes probe in Sri Lanka. But a former UN Deputy Secretary-General tells Channel 4 News Ban is powerless to defy Russia and China.
A former senior UN official has defended Secretary-General Ban Ki-Moon after critics accused the UN chief of failing to take on China and Russia in pushing for a war crimes investigation in Sri Lanka. Ban said he lacks the authority to personally order an inquiry into allegations of mass killings of civilians in the final months of the island nation's bloody civil war in 2009. The advocacy group Human Rights Watch say he could set up an international investigation without the backing of the UN security council. Critics say Ban is reluctant to take on China and Russia - veto-wielding permament council members who are against a probe into the Sri Lankan conflict - as he intends to stand for re-election for the UN's top job and needs their backing. But Mark Malloch Brown, who was Kofi Annan's deputy in 2006, told Channel 4 News Ban is in an almost impossible position as a "new cold war of ideas" puts Western liberals on a collision course with China and Russia on human rights. A 200-page report commissioned by Ban concluded that up to 40,000 civilians may have died in the final act of the Sri Lankan government's war against the Tamil Tiger rebels. The report accuses the government of widespread shelling including targeting field hospitals, as well as other violations of human rights. "It's clear that for any Secretary-General facing re-election, he is walking in a political minefield." John J Metzler Three months after the conflict, Channel 4 News broadcast footage apparently showing government troops summarily executing Tamils. Sri Lanka's President Mahinda Rajapaksa has urged supporters to rally on May Day against which the report, which the government says is based on false accusations from human rights groups and pro-Tiger members of the Tamil diaspora. Ban said an international investigation would need the co-operation of the Sri Lankan government - something it has already rejected - or a Security Council referral likely to be vetoed by China and Russia. Last week Ban appeared to call for Russia to support his expected bid for a potential second term in the top UN post after the end of this year, telling President Dmitry Medvedev: "I'd like to really count on your strong support, leadership and guidance in continuing my work as Secretary-General." A spokesman for Ban later denied he was asking for personal support, saying: "What he was asking for was Russia's support for the full range of United Nations work on major topics." The former South Korean foreign minister has not publicly declared his candidacy for the election, but diplomats say he has made his intentions to seek re-election clear in private, and the United States and other key Security Council members have given preliminary pledges of support for a second five-year term. John J Metzler, a veteran UN correspondent and lecturer in Asian Studies at St John's University in New York, told Channel 4 News: "I believe he clearly seeks re-election, and he's certainly within his rights to do such. "He must balance the interests of the five permanent members of the Security Council. He must tread very, very carefully when it comes to humanitarian issues. "It's clear that for any Secretary-General facing re-election, he is walking in a political minefield, especially with issues like human rights violations. Many of these kinds of governments are going to say: 'We are a sovereign state. We didn't invite you to come here.' "Ban Ki Moon has been a very active and positive force in keeping humanitarian pipelines open in Haiti or Pakistan after the floods. When it comes to something as sharp and upfront as Sri Lanka or Darfur...then they back away and they become political and they become very, very cautious." "It's hard for a Secretary-General to prevail when he is in the middle of a field with elephants trampling around." Mark Malloch Brown Mr Malloch Brown said the issue highlighted a "new cold war of ideas" with Western liberal democracies calling for greater respect for the rights of minorities clashing with powers like Russia and China, which reject greater international scrutiny an affront to national sovereignty. He said: "It is too much of an apparent war crime to go uninvestigated. But if he doesn't have the support of the international community and if the Sri Lankans continue to not just stonewall but to actively campaign against him in the UN it would be in practical terms almost impossible to complete any inquiry. "He may have fallen a fence before human rights would have wanted him to fall, but this was not something he was ever going to be able to bring to fruition. "Sri Lanka could give anyone a masterclass in using the powers of the UN to its own political advantage. It is brilliant at doing this and ruthless at doing this. "This is an issue that is clearly dividing the new east and west. And Sri Lanka is in a sense from the point of view of the east more important than what is happening in the Arab world. "There is a meeting of domestic intelligence chiefs, which the Russians host each year, and at the one after what happened in Sri Lanka to the Tamils, the Sri Lankan security guys were there, and they got a standing ovation. "There was a view that the Sri Lankans had proved that there could be a military solution - that you don't have to follow this Western defeatist notion, as they see it, that you always have to deal with these terrorists. The Russians obviously felt that in Chechnya there was a military solution too. "So Ban is up against this really tough, ingrained opposition, which captures the fundamental dispute with human rights in the global community at the moment. It's hard for a Secretary-General to prevail when he is in the middle of a field with elephants trampling around."
channel4.com

dinsdag 26 april 2011
donderdag 21 april 2011
woensdag 20 april 2011
dinsdag 19 april 2011
donderdag 14 april 2011
dinsdag 12 april 2011
zaterdag 9 april 2011
vrijdag 8 april 2011
donderdag 7 april 2011
பொதுமக்கள் இழப்புகள் குறித்துக் கவலைப்படாது தாக்குதல் நடாத்தும் நேட்டோ படையினர்
[ வியாழக்கிழமை, 07 ஏப்ரல் 2011, 11:35.06 மு.ப GMT ]
woensdag 6 april 2011
பிரான்சில் தமிழ் இளைஞரை கொலைசெய்த 20 வயதுடைய இலங்கை தமிழர் கைது
பிரான்சின் தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியான லாகூர்நெவ்வில் அண்மையில் 26 வயதுடைய சங்கரதாஸ் தேவராசா என்ற இளைஞரை மிகக் கோரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்த குழுவிலுள்ள முக்கிய குற்வாளி கைது செய்யப்பட்டுள்ளதாக லு பரிசியன் பத்திரிகை செய்தி வெளியட்டுள்ளது
20 வயதுடைய இலங்கை தமிழரான இந்த நபர் கடந்த புதன்கிழமை காலை நுவாசி லு கிறாண்ட் பகுதியில் இருக்கும் அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர் நீண்ட காலமாகவே காவற்துறையால் கண்காணிக்கப்பட்டு வந்தவர் என்றும் இந்த கொலை நடந்த லாகூர்நெவ் பகுதி அமைந்துள்ள சென் சென்டனி மாவட்ட காவல்துறையினரை மேற்கோள் காட்டி லு பரிசியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது
கைது செய்பட்டுள்ள நபர் கொல்லப்பட்ட இளைஞன் மீது கோடாரியால் கொத்தியதைப் பார்த்தாக பல சாட்சிகள் தெரிவித்துள்ளதுடன் அவரை அடையாளம் காட்டியதாகவும் லு பரிசியன் பத்திரிகை கூறியுள்ளது.இந்த கொலையாளி வேறும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவர் கைது செய்யப்பட்டதையடுத்து இவருடன் சேர்ந்து இக்கொலையை புரிந்த ஏனையவர்களும் கைது செய்யப்படலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

zaterdag 2 april 2011
தயவுசெய்து, “NATO” விடமிருந்து லிபிய புரட்சியைக் காப்பாற்றுங்கள்
கருத்துகள்: 002-04-2011
லிபிய புரட்சியாளர்களின் தலைமையகமாக கருதப்படும், பெங்காசி நகர வழக்கறிஞர்களின் நேர்காணலை நெதர்லாந்து தொலைக்காட்சி ஒளிபரப்பியது. “கடாபியின் சட்டங்களில் என்ன குறை கண்டீர்கள்?”, என்ற கேள்விக்கு அவர்களது பதில் இவ்வாறு அமைந்திருந்தது. “கடாபியின் சட்டங்கள் இஸ்லாமிய ஷரியா அடிப்படையில் அமைந்திருக்கவில்லை. உதாரணத்திற்கு திருட்டுக் குற்றச்சாட்டுக்குள்ளான நபரின் கையைத் துண்டிப்பதிலை.” (Niuewsuur, 30-03-2011)
லிபிய மக்கள் எழுச்சி ஆரம்பித்த காலங்களில், மேலைத்தேய ஊடகவியலாளர்கள் கடாபியை நேர்கண்டார்கள். “கிளர்ச்சியாளர்களை அல்கைதா” என்று வர்ணித்த கடாபிக்கு பைத்தியம் என்று பரிகசித்தார்கள். மேற்குலக மக்களும் கடாபியின் “அல்கைதா நகைச்சுவை” கேட்டு சிரிக்க வைக்கப் பட்டார்கள். மேற்குலக அரசுகளும் சேர்ந்து சிரித்தார்களே தவிர, எதையும் மறுக்கவில்லை. ஆமாம், லிபிய கிளர்ச்சியில் அல்கைதா சம்பந்தப்படவில்லை என்று இது வரை எந்தவொரு மேற்குலக தலைவரும் மறுத்துரைக்கவில்லை. இப்போது அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவரே, லிபிய எழுச்சியில் அல்கைதாவின் பங்களிப்பு உள்ளதை ஒத்துக் கொண்டுள்ளார்.Presence of al-Qaeda Seen among Libya’s Rebels
2001 ம் ஆண்டு, அமெரிக்கா “அல்கைதா பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” அறிவித்த காலத்தில், கடாபியும் அதனை ஆதரித்தார். அன்றிலிருந்து கடாபி அரசுடன், மேற்குலக நாடுகள் நட்புப் பாராட்ட ஆரம்பித்தன. அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், கடாபியின் பிரத்தியேக ஆலோசகர் ஆனார். லிபியாவின் சிறப்பு அதிரடிப் படைக்கு, பிரிட்டன் பயிற்சி வழங்கியது. பாதுகாப்புத் துறை சம்பந்தமான நவீன தகவல்களைப் பரிமாறிக் கொண்டது. (Libya: Tony Blair agreed to train Gaddafi’s special forces in ‘deal in the desert’) ஒரு காலத்தில் மேற்குலகை வெறுத்த கடாபி, அவர்களை நண்பர்களாக்கிக் கொண்ட நாள் முதல் கடாபியின் வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது. மேற்குலகின் புத்திமதிகளைக் கேட்டு, நாட்டில் தனியார்மயத்தைக் கொண்டு வந்தார்.(One Day Before Benghazi Rebellion. IMF Commends Qadhafi Government.) இதனால், கடாபியின் குடும்பமும், உறவினர்களும் நாட்டிலேயே பெரும் பணக்காரர்களாக மாறி, பெரும்பான்மை மக்களின் வெறுப்பை சம்பாதித்தார்கள்.
கடாபி ஆட்சியைக் கைப்பற்றிய ஆரம்ப காலங்களில், எண்ணை உற்பத்தி தேசியமயப் படுத்தப் பட்டிருந்தது. கடந்த தசாப்தங்களாக, லிபியாவின் பிரதானமான எண்ணெய் ஏற்றுமதியும் தனியாருக்கு திறந்து விடப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்களுடன், கூட்டு ஒப்பந்தம் போட்ட லிபிய அரசு நிறுவனமான TAMOIL மேற்கத்திய நாடுகளில் முதலீடு செய்திருந்தது. இன்று அந்த நிறுவனத்தின் மில்லியன் கணக்கான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. மேற்கத்திய நாடுகள் தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டதாக கடாபி குமுறியதிலும் உண்மை இல்லாமலில்லை. இருந்த போதிலும், கடந்த வருடம் கடாபி மீண்டும் எண்ணெய் உற்பத்தியை தேசியமயமாக்கப் போவதாக அரசால் புரசலாக கதை அடிபட்டது. நேட்டோவின் இராணுவத் தலையீட்டுக்கு அதுவே முக்கிய காரணமாகக் கருதப் படுகின்றது.
பொருளாதாரத்தை தனியார்மயமாக்கியதால் கூடவே வேலைவாய்ப்பின்மையும், தனிநபர் வருமானத்தில் சரிவும் ஏற்பட்டது. பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்தது. பணக்காரர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே சென்றது. உலகமயமாக்கலின் விதிகளுக்கேற்ப கடாபியும் சோஷலிசத்தை கைவிட்டு விட்டு, முதலாளித்துவத்தை தழுவிக் கொண்ட நாள் முதல், சமூகத்தில் ஏற்பட்ட பிளவு விரிசல் அடைந்து கொண்டே சென்றது. கடாபி உறுதியளித்தவாறு மில்லியன் வீடுகளை கட்டிக் கொடுக்கும் திட்டம் நிறைவேறாததால் ஏற்பட்ட விரக்தியே, கடாபி அரசுக்கு எதிரான முதலாவது மக்கள் எழுச்சிக்கு வழிவகுத்தது.
லிபிய மக்கள் பல்வேறு இனக்குழு சமூகங்களாக பிரிந்துள்ளனர். முதலாளித்துவ பொருளாதார நலன்களை கடாபியின் இனக்குழுவினர் முழுமையாக பயன்படுத்தி வந்துள்ளனர். கிழக்கு லிபியாவை சேர்ந்த இனக்குழுவினர் புறக்கணிக்கப் பட்டதால், வேலையற்றோர் எண்ணிக்கை அங்கே அதிகம். சுருங்கக் கூறின், கடாபியின் அரசுக்கு எதிராக ஆரம்பத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி தனியார்மயமாக்களினால் ஏற்பட்ட விளைவு எனலாம். ஆனால், திடீரென களத்தில் குதித்த இஸ்லாமியவாதிகள் போராட்டத்தின் திசையை மாற்றினார்கள். லிபியாவில் கடின வேலைகளை செய்யும் உழைக்கும் வர்க்கம் முழுவதும் வெளிநாட்டவர்கள். இவர்கள் யாரும் மக்கள் எழுச்சியில் பங்குபற்றவில்லை. மாறாக, நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்.
லிபிய கிளர்ச்சி ஆரம்பமாகியதும், கடாபி அரசில் பதவி வகித்த அமைச்சர்கள், அதிகாரிகள், ஜெனரல்கள், தூதுவர்கள் பலர் தமது பதவிகளை விட்டு விலகி கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்தார்கள். “கடாபி சொந்த மக்களை குண்டு போட்டுக் கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக…”, தமது பதவி விலகலுக்கு காரணம் கூறினார்கள். இவர்களின் பின்னணியை ஆராய்ந்தால் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. பலர் கிழக்கு லிபிய இனக்குழுக்களை சேர்ந்தவர்கள் என்பதும், தமது இனக்குழு விசுவாசத்தைக் காட்ட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துகின்றனர் என்பதும் தற்செயல் அல்ல. லிபிய இராணுவத்தை விட்டு ஓடிப் போய், இன்று கிளர்ச்சிப் படைகளின் கமாண்டராகியுள்ள ஜெனரல் Khalifa Hifter சி.ஐ.ஏ. உளவாளி என நிரூபிக்கப் பட்டவர்.(American media silent on CIA ties to Libya rebel commander) பொருளாதார பிரச்சினைகளுக்கு காரணமான தனியார்மயமாக்கலை அமுல் படுத்திய கடாபியின் அமைச்சரான Mahmoud Jibril, இன்று கிளர்ச்சியாளரின் இடைக்கால அரசாங்கத்தின் முக்கிய தலைவர். நேற்று வரை கடாபியின் சர்வாதிகார ஒடுக்குமுறை ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த முக்கிய புள்ளிகள், இன்று கிளர்ச்சிக்கு தலைமை தாங்குகிறார்கள். மேற்குலக நாடுகளும், நேட்டோவும் இத்தகைய நபர்களைத் தான் தெரிவு செய்கின்றது. நிச்சயமாக, அது ஜனநாயகத்தை கொண்டு வருவதற்கான முயற்சியாக இருக்க முடியாது. லிபியாவில், கடாபியின் மறைவுக்குப் பின்னர், மீண்டும் ஒரு சர்வாதிகார ஆட்சி ஏற்படப் போவது உறுதி.

அமெரிக்காவின் அத்துமீறல்களாலும் எஜமாந்தனத்தலையீட்டாலும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நாசங்கள்!
ஆப்கானில் ஐ.நா பணியாளர்கள் 20 பேர் படுகொலை
உலக வர்த்தக மையம் மீதான தாக்குதல் அமெரிக்காவின் சதித்திட்டமே: ஓமர் பின் லேடன்
லிபியாவின் தாக்குதலுக்கு சி.ஐ.ஏ தான் காரணம்
தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நோட்டோ படையினர்
இஸ்ரேலின் வான் வழித் தாக்குதல்: ஹமாஸ் கடும் எச்சரிக்கை
லிபியாவில் வான்தாக்குதலால் பொதுமக்கள் சாவதாக நீலிக்கண்ணீர் வடித்த நேர்ரோவும் ஐக்கிய நாடுகள் சபையும் முக்கியமாக அமெரிக்காவும் இது போன்ற இஸ்ரேல் வான்தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்படுவதை ரசிப்பதேனோ!!நண்பன் கொன்றால் பயங்கரவாதி,எதிரி கொன்றால் அப்பாவிகளோ!!வலியவன் எளியவனை வருத்தினால் வலியோனை தெய்வம் வருத்தும்??

Abonneren op:
Posts (Atom)