தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 23 september 2017

unitary or United!!

இது அந்த "ஒவ்வாமை" குறித்த கருத்துக்கு பதில். சிங்களம்தான் இறுதியானது. 
ஆங்கிலத்தில் unitary என்பது ஒற்றையாட்சியை குறிக்கும் பதம். United என்பது ஐக்கிய ஒன்றுபட்ட நாட்டை குறிக்கும் பதம். 
இது அரசியல் விஞ்ஞான கலைச்சொல்.
இங்கு united எனும் சொல் இருக்கத்தக்கதாக unitary என்று பாவித்து , ஆனால் இது அந்த unitary இல்லை வேற unitary என்று தமிழில் சொல்லி ஏமாற்றாலாம் எனும் துணிவை கொடுத்தது குருட்டுக்கட்சிவிசுவாசம் கொண்ட சொம்புகளின் எண்ணிக்கைதான்.
என்ன சுத்துமாத்தும் விடலாம் என்கிற துணிவை கொடுத்தது.
இன்னொன்று,
சிங்களதில் ஏக்கிய ராஜ்ய ஏக்கிய ரட்ட என குழப்ப இருக்கிறார்கள். ஆனால் சட்டம் படித்த ரணில் மிகத்தெளிவாக அதில் எதுவித குழப்பமும் இல்லை. ஒற்றையாட்சியைத்தான் அது குறிக்கும் என சொல்லி இருக்கிறார்.

பொழிப்புரைகள் சுத்துமாத்துத்தனமாக வரலாம் . ஆனால் யாதார்த்த அரசியலை உணருங்கள். உணர்ச்சி அரசியலை கைவிடுங்கள்!!

Geen opmerkingen:

Een reactie posten