தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 12 september 2017

இலங்கையில் போர்க்குற்றம்! மீண்டும் புலுடா விடும் அமெரிக்கா!


இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பேசவேண்டிய அவசியம் எப்படி வந்தது?
காரணம் வட கொரியாவுடன் இலங்கை மேற்கொள்ளும் வியாபார நடவடிக்கைகள் அமரிக்காவின் அதிகார வெறிக்கு ஒரு சவாலாக இருக்குமல்லவா!
சட்டாம்பிள்ளையார் சொல்வதை யார் கேட்க மறுக்கிறார்களோ அவர்களை அவர் தனக்கு சார்பானவர்களை(ஐநா....)வைத்து தண்டிப்பார்,இல்லையேல் நேரடியாக தாக்குவார்,தடைகள் போடுவார்!!
யாருமே கேட்க முடியாது ,கேட்டால் ஈராக்,அப்கானிஸ்தான்,லிபியா,சிரியா...வரிசையில் உள்நாட்டு உத்தம்,கலவரம் அல்லது நேரடி வான்வெளித்தாக்குதல்,இரசாயன ,அதிசக்திவாய்ந்த ஆயுத தாக்குதல் என நடாத்துவார் !(யுத்தம் சமவலுவுள்ளவர்களுக்கிடையில்,சம வலுவுள்ள ஆயுதங்கள் மூலம் நடப்பது,இது அடக்குமுறை,ஆதிக்கம் செய்தல் என்றே சொல்லப்படலாம்!)
தலையாட்டி பொம்மைகளான மனித உரிமைகள் அமைப்பு,ஐரோப்பிய மன்றுகள்,ஐநா என அனைத்தும் குற்றவாளிக்காக நிரபராதிகள் கலாச்சாரத்தை அசிங்கமாக சொல்ல,நம் போன்ற அந்நிய ஆடம்பர மோகிகள் ஆதரித்து அழிவை தேடிக்கொள்வோம்!
இயற்கையை மனித உரிமைகளை கொன்று புதைப்போம்!

Geen opmerkingen:

Een reactie posten