தமிழர் தரப்பின் இருதேசம் ஒரு நாடு எனும் கோரிக்கையை வெறும் தேர்தல் அரசியலை வைத்து மலினப்படுத்தி அதை அர்த்தமற்றதாக்கும் திட்டத்தை மென்வலுமூலம் செய்துன்வந்தது.
இப்போது, இறுதியாக வாழும் வீரர் சம்பந்தர் ,
இலங்கைத்தேசம் என்ற உணர்வை ஏற்படுத்தும் அரசியலமைப்புத்தான் தேவை என வெளிப்படையாகவே அறிவித்து இருக்கிறார்.
இலங்கைத்தேசம் என்ற உணர்வை ஏற்படுத்தும் அரசியலமைப்புத்தான் தேவை என வெளிப்படையாகவே அறிவித்து இருக்கிறார்.
நம் இலக்கையும் போராட்ட வழிமுறையையும் எதிரி தான் தீர்மானிப்பான் என சொல்லுவார்கள்.
எமது கோரிக்கை தமிழர் தேசத்தை அங்கீகரிக்கும் இரு தேச கோட்பாடு தான் என்பதை எதிரி மட்டுமல்ல , துரோகிகளும் எமக்கு சொல்லித்தருகிறார்கள்.
எமது கோரிக்கை தமிழர் தேசத்தை அங்கீகரிக்கும் இரு தேச கோட்பாடு தான் என்பதை எதிரி மட்டுமல்ல , துரோகிகளும் எமக்கு சொல்லித்தருகிறார்கள்.
எத்தகைய தேர்தல் தோல்விகள் வந்த போதும் , இனத்தின் எதிர்காலம் கருதி "இரு தேசம் ஒரு நாடு" கோரிக்கையை ஆரம்பம் முதல் வலியுறுத்தும் கஜேந்திரகுமார் தலைமையிலான நண்பர்களுக்கு வாழ்த்துகள்!
இரு தேசம் எனும் கோரிக்கையை தம் தேர்தல் மைய அரசியலுக்காக மலினப்படுத்தியவர்களுக்லு அனுதாபங்கள். உங்களை நாங்கள் வெறுக்கவில்லை. பிழையை உணர்ந்து மீண்டும் நல்வழிக்கு வருவீர்கள், வரவேண்டும் என விரும்புகிறோம்.

இரு தேச கோட்பாட்டை ஆதரித்தமைக்காக பெருமைப்படுகிறோம்!!
#இருதேசம்_ஒருநாடு
#இருதேசம்_ஒருநாடு
( படம் :-சிறிலங்கா தனது வன்வலு கூலிப்படைகள் மூலம் ஒரு நாடு ஒரு தேசம் என கூறியது .இது 2004 ஆம் ஆண்டு யாழ் பலாலி வீதியில் வைத்து திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் எடுக்கப்பட்ட புகைப்படம்
படம்2:- சிறிலங்கா அரசு தன் மென்வலுக்கூலிப்படைகள் மூலம் ஒரு நாடு ஒரு தேச கோரிக்கையை வலியுறுத்தியது.
இது 22/09/17 தினக்குரல் பத்திரிகையில் இருந்து Ulaka Maka Saanakkiyan ஆல் எடுக்கப்பட்ட புகைப்படம்😂)
Geen opmerkingen:
Een reactie posten