உலகிலேயே மிகக் கொடூரமான பெற்றோர் !
குறிப்பாக விலங்குகளில் இருந்து மனிதர்களைப் பிரித்துக் காட்டுவது , பாலூட்டிகளாகவும் அன்பு மற்றும் நேசிக்கும் குணம்படைத்தவர்களாக இருப்பதும் தான். வழமையாக பெற்றோர் தமது பிள்ளைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர்களாக இருப்பது வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக தமது பிள்ளைகளைக் கொடுமைப்படுத்திப் பார்க்கும் பெற்றோர்கள் சிலரது படங்கள் வெளியாகியுள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் மலைப்பாம்பை பிள்ளை என்ன என்று தெரியாமலே கடிப்பதும், பிள்ளைகளை வைத்துக்கொண்டே செக்ஸ் புத்தகங்களைப் படிப்பதும், இன்னும் சிலர் பிள்ளைகளை பயமுறுத்தும் விதங்களும் இப் புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten