சிரியாவில் பள்ளிவாசல் ஒன்றிற்கு அண்மையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் சிக்கி 10 பேர் பலியாகியிருந்தனர். இதனைத் தொடர்ந்து பஷார் அசாட்டின் கிளர்ச்சியாளர்களால் நடுத்தெருவில் வைத்து இளைஞன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.
இதேவேளை ஐக்கியநாடுகள் சபையின் பிரதிநிதிகள் சிலரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். இவர்கள் குறித்த இளைஞனைக் காப்பாற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten