தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 juni 2017

ஈழத் தமிழருக்கு பிரித்தானியாவில் உள்ள சோதனை..

தற்போது தமிழர்களுடைய இராஜதந்திரம் தொடர்பாக உலகளவில் எழுந்துள்ள பல்வேறுபட்ட சவால்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.
தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள அரசியலை ஈழத்தமிழர்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்ற விமர்சனங்கள் குறித்தும், இராஜதந்திரங்களை தவறவிடுவது குறித்தும் அரசியற்களம் வட்டமேசையில் பிரித்தானியாவில் வாழும் சிரேஸ்ட சட்டத்தரணியும், மனித உரிமை ஆர்வளருமான கணநாதன் இணைந்து கொண்டு பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
http://www.tamilwin.com/interviews/01/150191

Geen opmerkingen:

Een reactie posten