தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 1 maart 2013

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களைத் திருப்பியனுப்ப பிரித்தானிய உயர் நீதிமன்று தடை!- சனல்4 - See more at: http://www.jvpnews.com/srilanka/16852.html#sthash.oJx6mLdn.dpuf


லண்டனில் 60 பேர் உயிர் காப்பாற்றப்பட்டது: சனல் 4 ஊடகம் !

காயமடைந்த 5000 போராளிகள் சீரழிக்க பட்டு நிர்வாணமாக வீசபட்ட கொடூரம் -


பாலச்சந்திரன் படங்கள் பொய்யென்றால்! அரசினது பிடியில்? லண்டன் சண்டே கார்டியன் -


ஆண் புணர்ச்சியை எதிர்ப்பது மனித உரிமை மீறலாகும்: கனடா உச்சநீதிமன்றம் தீர்ப்பு

எதெல்லாம் மனித உரிமை மீறல் பார்த்தீர்களா??ஓரினச்சேர்க்கைக்கு எதிராக பைபிள்,குரான்,இந்துசாத்திரங்களின் படி குரல் எழுப்பினால் அது மனித உரிமை மீறல்,ஐரோப்பாவில் இருந்து சென்று அமெரிக்க நாட்ட்டை கைப்பற்றி அங்குள்ள மக்களை காட்டுக்கு துரத்திவிட்டு தங்கள் மதங்களையும் மொழியையும் புகுத்தி ஆட்சி செய்வது மனித உரிமை!!சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று தெரிந்த பின்னும் சிறுவர்கள்,பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டது தெரிந்த பின்னும் அவர்களுடன் இணங்கிப்போவது சிறந்த மனித உரிமை!!கனடாவே உன் சட்டம் அபாரம்!!யார் காட்டுமிராண்டிகள்???

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல் தொடர்பாக கனடிய நாடாளுமன்றில் கருத்துப் பரிமாற்றம்!


250 இந்திய இராணுவ வல்லுனர்களை அனுப்பி ஈழத்தமிழர் படு கொலை செய்தது அம்பலம் - See more at: http://www.jvpnews.com/srilanka/16749.html#sthash.Ye4f5bxS.dpuf


Mysterious death of mother and daughter in Lebanon !