சிரியாவில் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க போராடும் al Qaeda வுடன் தொடர்புடைய ‘Al Nusrah Front’ எனும் இயக்கம் ஒன்றினால் 20 சிரிய இராணுவத்தினர் சுட்டுக்கொல்லப்பட்ட 2 படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வெளியிடப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் இராணுவம் இனப்படுகொலைகள் செய்வதற்கு அப்பால், இங்கே ஒரு இயக்கம் இராணுவத்தைப் பிடித்து படுகொலை செய்கிறது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=3770
Geen opmerkingen:
Een reactie posten