மாறாத நினைவுகள் கறுப்பு ஜூலை - 26.07.1983.
-------------------------- -------------------------- -------------------------- ---
•தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் என்ற வடிவில் ஜூலை மாதம் 26 திகதி இலங்கையில் சிங்களவர்களால் வெடித்த தமிழினப் படுகொலை வன்செயல் சம்பவங்கள்.எம் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தில் தலைகீழான மாற்றத்தை கொண்டு வந்த கறுப்பு ஜூலை பேரவலம்.
•
தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் காலத்துக்கு காலம் தலைதூக்கிய போதும் 26 .07 .1983 இல் இடம் பெற்ற இனப்படுகொலைகள் இலங்கை வரலாற்றில் மிகக் கறை படிந்ததாகும்.
•
சிங்களவர்களின் குரூரமும்,காடைத்தனமும்,காட ்டுமிராண்டித்தனமும் ஒன்றையொன்று விஞ்சி நின்ற நாள் கறுப்பு ஜூலை பேரவலம்.
•
எம் தமிழ் உறவுகளுக்கு எதிரான கொடூர கறுப்பு ஜூலை பேரவலம் நாடு முழுவதையும் ஒரு கனம் உலுக்கியது.
•
சிங்கள மக்களிடம் உறைந்து கிடந்த வரலாற்றுக் குரோதமானது வன்செயலாய்,எரிமலையாய் வெடித்து முன்னெப்போதும் காணாத அளவுக்கு மரணத்தையும்,இனவழிப்பையும் ஏற்படுத்தியது.
•
இரத்த வெறி கொண்ட அட்டகாசம் புரிந்த சிங்களக் காடையர்களால் அனாதரவான பல்லாயிரம் தமிழின மக்களை வாள்களினாலும்,சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.
•
சிங்களவரின் மனிதத்துவம் மறைந்த நிலையம் இனப் படுகொலையில் காணப்பட்ட இனக் கருவறுப்பு நோக்கமும்,இனக் காழ்ப்புடனான வன்செயல் பிரீடலும் நாகரீக உலகின் மனச்சாட்சியை ஒரு கனம் உலுக்கியது.
•
இறுதிக்கட்டமாக எம் தமிழ் மக்களுக்கான பயங்கர இனப் படுகொலை இடம் பெற்றது.இனப் படுகொலைக்கு அரசின் முக்கிய ஆசீர்வாதமும் இருந்தது.
•
அரசியல் வாதிகளும்,பெளத்த தேரர்களும் வழி நடத்த காவற்துறையும்,ஆயுத படையினரும் சேர்ந்து பாதுகாப்பாற்ற தமிழ் மக்களை ஈவ இரக்கம் இன்றி படுகொலை செய்தனர்.
•
வாய் விட்டுக் கூற முடியாத கோரங்கள் நிகழ்ந்தன.தவறு இழைக்காத எம் உடன்பிறப்புக்கள் வெடிச்சு சிதறினார்கள்.
•
தாக்கப்படும் எம் உடன்பிறப்புக்கள் வேதனையில் ஓலமிட தாக்கும் சிங்கள காடையர்கள் எக்காளமிட்டு கொக்கரித்தார்கள்.
•
கறுப்பு ஜூலை என்னும் தமிழ் மக்களுக்கு எதிரான இனப் படுகொலையில் உலக நாடுகளே அதிர்ச்சியில் மூழ்கியிருந்தனர்.
•
எந்தத் தவறும் இழைக்காத எம் தமிழ் மக்கள் காடையர்களால் கண் மூடி திறக்கும் நாட்களில் கொன்று குவித்த போது உலக நாடுகளே மெளனம் சாதித்தது.
•
இந்தப் பேரழிவுக்கு வித்திட்ட அந்தப் பிரபல அரசியல்வாதிகள் பெருந்தொகை தமிழ் மக்கள் கொல்லப்படுவதை மட்டுமல்லாது தமிழ் மக்களின் சொத்துக்கள் பரவலாக அழிக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டிருந்தனர்கள்.
•
கறுப்பு ஜூலை தமிழ் மக்களின் ஆன்மா மீது 1983 கறுப்பு நாள் ஆழமான வடுவொன்றை ஏற்படுத்தியது .
•
தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் இன் நிகழ்வு ஒரு திருப்புமுனையாக அமைந்தன. தமிழ் சமுதாயம் முழுவதுமே ஆத்திரமும்,கலக்கமும் அடைந்தனர்.
•
புலம்பெயர் தமிழர்கள் ஒவ்வொருவரும் நடந்தது என்ன என்று அறிய துடித்தனர்.பதைபதைத்த மக்கள் இலங்கையில் எங்கள் உறவினருடன் தொடர்பு கொள்ளத் துடித்தனர்.பெரும்பாலான மக்கள் வெகுண்டெழுந்து சீற்றம் அடைந்தனர்.
•
திட்ட மிட்ட இனப்படுகொலை இரண்டு இனங்களிடையேயும் இணைய முடியாத ஆழமா பிளவை ஏற்படுத்தியது.
•
தமிழ் மண்ணிலே தங்கள் அரசியல் சுதந்திரத்தை நிறுவ வேண்டும் என்ற தமிழ் மக்களின் போராட்ட உணர்வை விரிவடைய செய்ததது.உணர்ச்சி பீறிட்டு எழுந்த அந்த இனப் படுகொலை நாட்களின் போது.
•
சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ முடியாது என்று பலர் தீர்க்கமாக முடிவுக்கு வர கறுப்பு ஜூலை இனப்படுகொலை வடிகால் அமைத்தது.
•
வானில் இருக்கும் சூரியன் கூட ஒருநாள் வானத்தை விட்டு மறையலாம்.ஆனால் எம் தமிழ் சொந்தங்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் இருக்கும் கறுப்பு யூலை என்னும் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை 28 வருடங்கள் சென்றால் என்ன இத் தரணியில் தமிழன் இருக்கும் வரைக்கும் ஒரு போதும் மாறாது அழியாது.
நன்றி :- தாய்த்தமிழ் இணையம்.http://thaaitamil.com/ %E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1 %E0%AE%BE%E0%AE%A4-%E0%AE% A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF %88%E0%AE%B5%E0%AF%81%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0 %AE%95%E0%AE%B1%E0%AF%81%E 0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA% E0%AF%81/ ?utm_source=rss&utm_medium= rss&utm_campaign=%25e0%25a e%25ae%25e0%25ae%25be%25e0 %25ae%25b1%25e0%25ae%25be% 25e0%25ae%25a4-%25e0%25ae% 25a8%25e0%25ae%25bf%25e0%2 5ae%25a9%25e0%25af%2588%25 e0%25ae%25b5%25e0%25af%258 1%25e0%25ae%2595%25e0%25ae %25b3%25e0%25af%258d-%25e0 %25ae%2595%25e0%25ae%25b1
--------------------------
•தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் என்ற வடிவில் ஜூலை மாதம் 26 திகதி இலங்கையில் சிங்களவர்களால் வெடித்த தமிழினப் படுகொலை வன்செயல் சம்பவங்கள்.எம் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தில் தலைகீழான மாற்றத்தை கொண்டு வந்த கறுப்பு ஜூலை பேரவலம்.
•
தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் காலத்துக்கு காலம் தலைதூக்கிய போதும் 26 .07 .1983 இல் இடம் பெற்ற இனப்படுகொலைகள் இலங்கை வரலாற்றில் மிகக் கறை படிந்ததாகும்.
•
சிங்களவர்களின் குரூரமும்,காடைத்தனமும்,காட
•
எம் தமிழ் உறவுகளுக்கு எதிரான கொடூர கறுப்பு ஜூலை பேரவலம் நாடு முழுவதையும் ஒரு கனம் உலுக்கியது.
•
சிங்கள மக்களிடம் உறைந்து கிடந்த வரலாற்றுக் குரோதமானது வன்செயலாய்,எரிமலையாய் வெடித்து முன்னெப்போதும் காணாத அளவுக்கு மரணத்தையும்,இனவழிப்பையும் ஏற்படுத்தியது.
•
இரத்த வெறி கொண்ட அட்டகாசம் புரிந்த சிங்களக் காடையர்களால் அனாதரவான பல்லாயிரம் தமிழின மக்களை வாள்களினாலும்,சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.
•
சிங்களவரின் மனிதத்துவம் மறைந்த நிலையம் இனப் படுகொலையில் காணப்பட்ட இனக் கருவறுப்பு நோக்கமும்,இனக் காழ்ப்புடனான வன்செயல் பிரீடலும் நாகரீக உலகின் மனச்சாட்சியை ஒரு கனம் உலுக்கியது.
•
இறுதிக்கட்டமாக எம் தமிழ் மக்களுக்கான பயங்கர இனப் படுகொலை இடம் பெற்றது.இனப் படுகொலைக்கு அரசின் முக்கிய ஆசீர்வாதமும் இருந்தது.
•
அரசியல் வாதிகளும்,பெளத்த தேரர்களும் வழி நடத்த காவற்துறையும்,ஆயுத படையினரும் சேர்ந்து பாதுகாப்பாற்ற தமிழ் மக்களை ஈவ இரக்கம் இன்றி படுகொலை செய்தனர்.
•
வாய் விட்டுக் கூற முடியாத கோரங்கள் நிகழ்ந்தன.தவறு இழைக்காத எம் உடன்பிறப்புக்கள் வெடிச்சு சிதறினார்கள்.
•
தாக்கப்படும் எம் உடன்பிறப்புக்கள் வேதனையில் ஓலமிட தாக்கும் சிங்கள காடையர்கள் எக்காளமிட்டு கொக்கரித்தார்கள்.
•
கறுப்பு ஜூலை என்னும் தமிழ் மக்களுக்கு எதிரான இனப் படுகொலையில் உலக நாடுகளே அதிர்ச்சியில் மூழ்கியிருந்தனர்.
•
எந்தத் தவறும் இழைக்காத எம் தமிழ் மக்கள் காடையர்களால் கண் மூடி திறக்கும் நாட்களில் கொன்று குவித்த போது உலக நாடுகளே மெளனம் சாதித்தது.
•
இந்தப் பேரழிவுக்கு வித்திட்ட அந்தப் பிரபல அரசியல்வாதிகள் பெருந்தொகை தமிழ் மக்கள் கொல்லப்படுவதை மட்டுமல்லாது தமிழ் மக்களின் சொத்துக்கள் பரவலாக அழிக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டிருந்தனர்கள்.
•
கறுப்பு ஜூலை தமிழ் மக்களின் ஆன்மா மீது 1983 கறுப்பு நாள் ஆழமான வடுவொன்றை ஏற்படுத்தியது .
•
தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் இன் நிகழ்வு ஒரு திருப்புமுனையாக அமைந்தன. தமிழ் சமுதாயம் முழுவதுமே ஆத்திரமும்,கலக்கமும் அடைந்தனர்.
•
புலம்பெயர் தமிழர்கள் ஒவ்வொருவரும் நடந்தது என்ன என்று அறிய துடித்தனர்.பதைபதைத்த மக்கள் இலங்கையில் எங்கள் உறவினருடன் தொடர்பு கொள்ளத் துடித்தனர்.பெரும்பாலான மக்கள் வெகுண்டெழுந்து சீற்றம் அடைந்தனர்.
•
திட்ட மிட்ட இனப்படுகொலை இரண்டு இனங்களிடையேயும் இணைய முடியாத ஆழமா பிளவை ஏற்படுத்தியது.
•
தமிழ் மண்ணிலே தங்கள் அரசியல் சுதந்திரத்தை நிறுவ வேண்டும் என்ற தமிழ் மக்களின் போராட்ட உணர்வை விரிவடைய செய்ததது.உணர்ச்சி பீறிட்டு எழுந்த அந்த இனப் படுகொலை நாட்களின் போது.
•
சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ முடியாது என்று பலர் தீர்க்கமாக முடிவுக்கு வர கறுப்பு ஜூலை இனப்படுகொலை வடிகால் அமைத்தது.
•
வானில் இருக்கும் சூரியன் கூட ஒருநாள் வானத்தை விட்டு மறையலாம்.ஆனால் எம் தமிழ் சொந்தங்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் இருக்கும் கறுப்பு யூலை என்னும் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை 28 வருடங்கள் சென்றால் என்ன இத் தரணியில் தமிழன் இருக்கும் வரைக்கும் ஒரு போதும் மாறாது அழியாது.
நன்றி :- தாய்த்தமிழ் இணையம்.http://thaaitamil.com/
Geen opmerkingen:
Een reactie posten